Kaividaar Yesu Kaividaar கைவிடார் இயேசு கைவிடார்

கைவிடார் இயேசு கைவிடார்
Unknown
Lyrics

Lyrics

கைவிடார் இயேசு கைவிடார் நம்மை ஒருபோதும் அவர் கைவிடார் -3 சாத்தானின் சேனைகள் வந்தாலும் சதி நாச மோசங்கள் நேர்ந்தாலும் -2 சேனைகளின் கர்த்தர் இயேசு நமக்காக யுத்தங்கள் செய்வார்-2 – கைவிடார் சாவின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் சத்துரு சேனைகள் தினம் பெருகினாலும்-2 இவ்வுலகத்தை ஜெயித்த நம் இயேசு நமக்காக யுத்தங்கள் செய்வார்-2 – கைவிடார் மக்கள் யாவரும் நம்மை பகைத்திட்டாலும் எந்த காரணம் இன்றி எண்ணி நகைத்திட்டாலும் சேனைகளின் கர்த்தர் இயேசு நமக்காக யுத்தங்கள் செய்வார்-2 – கைவிடார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4433
Song ID
kaividaar-yesu-kaividaar-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0