Kaividuvathilla கைவிடுவதில்ல

கைவிடுவதில்ல
Unknown
Lyrics

Lyrics

வாழ்ந்தாலும் நீரே தாழ்ந்தாலும் நீரே எதிர் காற்றோ புயலோ மழையோ பனியோ இயேசுவே எனக்கு நீரே கைவிடுவதில்ல விட்டு விலகவில்ல என்னை காப்பவர் உறங்கவில்ல எனக்கெதிராய் எழும்பும் ஆயுதங்கள் ஒரு நாளும் வாய்ப்பதில்ல என் குறைச்சலில் நீரே என் விளைச்சலில் நீரே நான் சாகாது பிழைக்க காரணரே என்னில் குறைச்சல் வந்தாலும் குறையொன்றும் சொல்லேன் நான் குயவனே உம்மை புகழ்ந்திடுவேன் எப்பக்கம் நெருக்கினும் ஒடுங்கி நான் போவேனோ எதிர்த்திடும் புயல்களில் அசைந்திடேன் நான்என் பெலவீன நேரத்தில் பெருமூச்சின் ஜெபத்தாலே உதவிடும் உம் தயை மறந்திடேன் நான்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
7925
Song ID
kaividuvathilla-lyrics-song-chords-ppt
Views
5
Downloads
0