Kaiyila Avar Kaiyila கையில அவர் கையில

கையில அவர் கையில
Unknown
PPT
Lyrics

Lyrics

கையில அவர் கையில என் காலங்கள் அவரோட கையிலே கண்ணுல அவர் கண்ணுல நான் இருக்கேனே அவரோட கண்ணுல தோளுல அவர் தோளுல சுமந்தாரே அப்பா என்னை தோளுல தலையில என் தலையில - உள்ள முடியெல்லாம் அவரோட கணக்குல 2. கையில உள்ளங் கையில் வரைஞ்சாரே என்ன அவர் கையில சொல்லுல அவர் சொல்லுல வஞ்சனையே காணப்படவில்ல இல்ல அன்புல மெய் அன்புல அவர் போல உலகத்துல யாருமில்ல நெஞ்சுல வைச்ச அன்புல தன் உசுர கூட கொடுக்க அவர் அஞ்சல

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7258
Song ID
kaiyila-avar-kaiyila-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open