Kalam Ini Sellathey காலம் இனி செல்லாதே

காலம் இனி செல்லாதே
Unknown
PPT
Lyrics

Lyrics

காலம் இனி செல்லாதே கடைசி காலம் இதுவே கர்த்தரையே அண்டி கொள்வாயே விழித்திருந்து ஜெபித்திடுவாயே 1. மனித உள்ளமே மாறிப்போகுதே பணத்தை தேடியே உலகம் ஓடுதே -2 செய்த நன்றியை மறந்து போகுதே கொடுமை செய்யவே சுற்றி திரியுதே துரோகம் செய்ய துணிவு கொள்ளுதே தேவனையே மறந்து போகுதே 2. படைத்த பணத்தையே திருப்பி கேட்குதே பயமில்லாமலே திருடிச் செல்லுதே பக்தி வேஷத்தை தரித்து கொள்ளுதே பாவம் செய்யவே துணிவு கொள்ளுதே தேவ சாயல் இழந்து போகுதே தேவ பயம் அற்றுப் போகுதே 3. அன்பில்லாமலே நடந்து கொள்ளுதே பெற்ற தாயையே கொலையும் செய்யுதே மனித வாழ்க்கையும் உருகி போகுதே மனித வணக்கமும் பெருகி போகுதே உணர்வில்லாமல் சுற்றி திரியுதே உண்மை தெய்வம் மறந்து செல்லுதே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6921
Song ID
kalam-ini-sellathey-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open