Kalam Kalamai Kathu காலம் காலம…

காலம் காலமாய் காத்து
Unknown
PPT
Lyrics

Lyrics

காலம் காலமாய் காத்து நிற்கிறேன் கண்ணின் மணியே கவலை மறந்து நீ ஓடி வந்திடு-2 கண்ணீரை காண்பவரும் நானே உன் கவலையை சுமப்பவரும் நானே -2 சிறகை விரித்து நீயே புது சிந்தை கொண்டு நீ வா சிகரம் உனக்கு தொலைவில் இல்லையே 1. தரணியில் இன்பம் உண்டு-அது தருமோ மெய் வாழ்வை இன்று நிலையான இன்பம் கண்டு நிறைவான ஆசீர் பெற்றிட 2. பாதை காட்ட ஆளில்லையோ உன் பாரம் தாங்க நானில்லையோ பாவம் உன்னை முடமாக்கிடும் தூய பாதை உன்னை சீராக்கிட

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6920
Song ID
kalam-kalamai-kathu-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open