Kalangathae Naan Un thaevan

கலங்காதே நான் உன் தேவன்
Unknown
PPT
Lyrics

Lyrics

கலங்காதே நான் உன் தேவன் என்றீரே எதிரிகளை முறித்து வெற்றி சிறந்தீரே கூப்பிடும் போது வருவேன் என்றீரே நான் கூப்பிடும் முன்பாகவே என்னோடிருந்தீரே இயேசுவை நேசிக்கிறேன் (6) இயேசுவை நான் ஆராதிக்கிறேன் (6) உயிரே இயேசுவே உயிரே ராஜனே என் உயிரின் உயிரானவரே 1. நானே நான் என்ற தேவன் நீர் உலகத் துவக்கத்திலும் நீரே நீர் கடைசி பரியந்தமும் நீரே நீர் என்னை நேசிக்கின்ற தேவனும் நீரே நீர் வல்லவரே நல்லவரே 2 மாட்சிமை மிகுந்தவரே மகிமை நிறைந்தவரே துதிகளின் பாத்திரரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7186
Song ID
kalangathae-naan-un-thaevan-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open