Kalangathe Nee Song கலங்காதே நீ கலங்காதே அன்பான இயேசு உன்னை நடத்திடுவார்

கலங்காதே நீ கலங்காதே அன்பான இயேசு உன்னை நடத்திடுவார்

Lyrics

கலங்காதே நீ கலங்காதே அன்பான இயேசு உன்னை நடத்திடுவார் கண்ணீர்கள் யாவையும் மாற்றிடுவார் கவலைகள் யாவையும் நீக்கிடுவார் அற்புதம் உனக்கு செய்திடுவார் அதிசயமாய் உன்னை நடத்திடுவார் மனிதரின் அன்பு மாறி விடும் மாறாத இயேசு உன்னை நடத்திடுவார் ஒரு போதும் மாறாத இயேசு உண்டு ஒரு நாளும் வெட்கப்பட்டு போவதில்லை சிலுவையின் நிழலில் ஆறுதலே சிலுவையின் நிழலில் அடைக்கலமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2349
Song ID
kalangathe-nee
Views
11
Downloads
2
Source
Open