Kalangkathe Thikaiyathe

கலங்காதே திகையாதே
Unknown
Lyrics

Lyrics

கலங்காதே திகையாதே தேவாதி தேவன் உன் துணையே கலங்காதே திகையாதே கர்த்தர் இயேசு உன் துணையே உன் சொந்த ஜனங்கள், உற்றாரும் உலகும் உதறி உன்னை வெறுத்துவிட்டாலும் உன்னைத் தம் கைகளில் வரைந்திட்ட தேவன் உன்னை மறப்பதில்லை ... கலங்காதே ... துன்பங்கள், தொல்லை, வியாதியும் வறுமை உன் வாழ்வில் இன்று நெருங்கி வந்தாலும் எந்நாளும் வெற்றி தந்தாளும் இயேசு உன்னை உயர்த்திடுவார் ... கலங்காதே ... உன் பாதை தீயின் நடுவாக வந்தும் ஆறுகள் உன் மேல் புரள்வதில்லை சாத்தானை வென்று கர்த்தர் நம் இயேசு எந்நாளும் கொடியேற்றுவார் ... கலங்காதே ... கலங்காதே திகையாதே தேவாதி தேவன் உன் துணையே கலங்காதே திகையாதே கர்த்தர் இயேசு உன் துணையே உன் சொந்த ஜனங்கள், உற்றாரும் உலகும் உதறி உன்னை வெறுத்துவிட்டாலும் உன்னைத் தம் கைகளில் வரைந்திட்ட தேவன் உன்னை மறப்பதில்லை ... கலங்காதே ... துன்பங்கள், தொல்லை, வியாதியும் வறுமை உன் வாழ்வில் இன்று நெருங்கி வந்தாலும் எந்நாளும் வெற்றி தந்தாளும் இயேசு உன்னை உயர்த்திடுவார் ... கலங்காதே ... உன் பாதை தீயின் நடுவாக வந்தும் ஆறுகள் உன் மேல் புரள்வதில்லை சாத்தானை வென்று கர்த்தர் நம் இயேசு எந்நாளும் கொடியேற்றுவார் ... கலங்காதே ... Kalangkathe Thikaiyathe lyrics songs,Kalangkathe Thikaiyathe song lyrics,Kalangkathe Thikaiyathe Lyrics Song Chords PPT -கலங்காதே திகையாதே kalangkathe thikaiyathe thevathi thevan un thunaiye kalangkathe thikaiyathe karththar iyesu un thunaiye un sontha janangkaL utrarum ulakum uthari unnai veruththu vittalum unnai than kaikaLil varainthitta thevan unnai marappathillai ... kalangkathe thunpangkaL thollai viyathiyum varumai un vazhvil inru nerungki vanthalum ennalum vetri thanthidum iyesu unnai uyarththituvar ... kalangkathe un pathai thiyo natuvaka vanthum aarukaL un mel puraLuvathillai saththanai venru karththar nam iyesu ennalum kotiyetruvar ... kalangkathe kalangkathe thikaiyathe thevathi thevan un thunaiye kalangkathe thikaiyathe karththar iyesu un thunaiye un sontha janangkaL utrarum ulakum uthari unnai veruththu vittalum unnai than kaikaLil varainthitta thevan unnai marappathillai ... kalangkathe thunpangkaL thollai viyathiyum varumai un vazhvil inru nerungki vanthalum ennalum vetri thanthidum iyesu unnai uyarththituvar ... kalangkathe un pathai thiyo natuvaka vanthum aarukaL un mel puraLuvathillai saththanai venru karththar nam iyesu ennalum kotiyetruvar ... kalangkathe TRUE TRUE TRUE TRUE

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
kalangkathe-thikaiyathe-lyrics-song-chords-ppt
Views
2
Downloads
0
Source
Open