Kalappai Malae Kai Vaithidu கலப்பை மேலே கைவைத்திட்டு

கலப்பை மேலே கைவைத்திட்டு
Unknown
PPT
Lyrics

Lyrics

கலப்பை மேலே கைவைத்திட்டு திரும்பிப் பாராதே நண்பா துவக்கியவர் முடித்திடுவார் பின்னே பாராதே நண்பா ஓடு நீ ஓடு! விசுவாசப் பாதையில் ஓடு! ஓடு நீ ஓடு! பின்னிட்டுப் பாராதே நண்பா 1. சிற்றின்பலோக இச்சைகள் உன்னைத்தான் அழைக்கின்றதே ஓடு நில்லாதே ஓடு யோசேப்பை நினைத்து உதறிவிட்டு நீ ஓடு 2. பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேரானதே ஓடு இச்சியாதே ஓடு பவுலைப் போல் போதும் என்ற மனதுடனே நீ வாழு 3. பின்மாற்ற மனிதர் உபதேசம் கேளாமல் ஓடு ஓடு நில்லாதே ஓடு வஞ்சிக்கும் மனிதனின் வார்த்தைகளை விட்டு ஓடு

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7001
Song ID
kalappai-malae-kai-vaithidu-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open