kaalkal Thallaada Vidamaattar …
கால்கள் தாள்ளாட விடமாட்டார்
Lyrics
கால்கள் தாள்ளாட விடமாட்டார்
கன்மலையின் மேல் நிறுத்திடுவார்
துதித்திடுவேன் போற்றிடுவேன்
தூயவரை உயர்த்திடுவேன்
தண்ணீர்களை கடந்தாலும்
மூழ்கிப் போவதில்லை-தாங்கிடுவார்
ஏந்திடுவார் தோளில் சுமந்திடுவார்
அனுதினமும் நிரப்பிடுவார்
ஆனந்த தைலத்தினால்-அல்லேலுயா
பாடிடுவேன் அன்பர் இயேசுவுக்கே
பெலப்படுத்தும் கிறிஸ்துவினால்
எல்லாமே செய்திடுவேன்
சேனைக்குள்ளே பாய்ந்திடுவேன்
மதிலைத் தாண்டிடுவேன்
Details
- Numeric ID
- 5673
- Song ID
- kalgal-thallada-vidamatar-song-lyrics-chords-ppt-reegan-gomez-aaruthal-geethangal
- Views
- 1
- Downloads
- 1