Kalileyo Endra Ooril Song

Lyrics

கலிலேயா என்ற ஊரில் இயேசு ஜனங்களைத் தொட்டார் குருடர் செவிடர் முடவர் எல்லோரையும் இயேசு குணமாக்கினார் அல்லேலூயா ராஜனுக்கே அல்லேலூயா தேவனுக்கே அல்லேலூயா கர்த்தருக்கே அல்லேலூயா இயேசுவுக்கே கரங்களைத் தட்டி பாடிடுவோம் அல்லேலூயா ராஜனுக்கே கரங்களை அசைத்து பாடிடுவோம் அல்லேலூயா ராஜனுக்கே கரங்களை உயர்த்தி பாடிடுவோம் அல்லேலூயா ராஜனுக்கே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2332
Song ID
kalileyo-endra-ooril
Views
12
Downloads
7
Source
Open