Kallu Thanni கள்ளு தண்ணி சுகமில்லே

கள்ளு தண்ணி சுகமில்லே
Unknown
PPT
Lyrics

Lyrics

கள்ளு தண்ணி சுகமில்லே சாராயத்திலே சுகமில்லே சத்தியத்தில் சுகமுண்டையா-மனிதா இயேசுவை நீர் ஏற்றுக்கொள் ஐயா 1. கை நிறைய சம்பாதிக்க காலமெல்லாம் உழைக்கின்றாய் கள்ளுக்கடையிலே படுத்துகிடக்கின்றாய் போதாதென்று கஞ்சாவைப் போட்டு ஊதுகின்றாய் 2. மனைவி பிள்ளை உண்டு மாறாத உன் தெய்வமுண்டு மறந்து ஓடி குடிக்கின்றாய் சாராயத்தை குடித்து வெந்து சாகின்றாய்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6955
Song ID
kallu-thanni-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open