Kalngaathae Nenje Karththar Un கலங்காதே நெஞ்சே கர்த்தர்

கலங்காதே நெஞ்சே கர்த்தர்
Unknown
PPT
Lyrics

Lyrics

கலங்காதே நெஞ்சே கர்த்தர் உன் கேடகம் எதிர்காலம் அவர் கையில் எதற்கும் நீ அஞ்சாதே சமுத்திரம் வழி விடும் சரித்திரம் உருவாகும் ஜாதிகள் பணிந்திடும் கர்த்தரின் முன் 1. வலக்கரம் பிடித்த வல்ல தேவன் வந்திடுவார் வாழ்வின் எல்லை மட்டும் – 2 வசந்தத்தை அனுப்பி வாழ வைப்பார் துயரத்தை மறந்து துதித்திடு . .. 2. காத்திடுவார் கலக்கம் தேவையில்லை தன்மையை போல பாதுகாப்பார் இல்லை இல்லை தூவி இல்லை இல்லை இன்பம் இன்பம் இனி எல்லாம் இன்பம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5609
Song ID
kalngaathae-nenje-karththar-un-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open