Kalvaari Kaatchi Sinthikkuma கல்வாரி காட்சி சிந்திக்குமா

கல்வாரி காட்சி சிந்திக்குமா
Unknown
PPT
Lyrics

Lyrics

கல்வாரி காட்சி சிந்திக்குமா உன் மனசாட்சி கனிவுள்ள இயேசு சிலுவையை தூக்கி கல்வாரி நோக்கி தவழ்கின்ற காட்சி கரடு முரடான கபால ஸ்தலம் நோக்கி முகமே நீர் வாடி கெத்சமனே வேண்டுகையில் முக வேர்வை இரத்தமாக மாகி விரோதிகளும் தனை சூழ ஏரோதின் கைதியாகி காவலர்கள் பிடித்திழுக்க சிலுவையில் அறையும் என்று யூதர்கள் முறையிட சேவகர்கள் ஓங்கி அறைய சிலுவை ஒன்றே தன் தோளில் ஏந்தி தள்ளாடி தள்ளாடி தவிக்கின்ற காட்சி – கல்வாரி நலிந்தோர்க்கும் மீட்சி நல்கிய கரங்கள் இரண்டும் ஆணியால் கடாவும் காட்சி ஒருபாவம் அறியாத பரிசுத்த தேவனுக்கு முள்கிரீடம் சூடும் சூழ்ச்சி சிலுவையில் தொங்கிட்ட ஆவி பிரியும் முன் தேன் போல திருவார்த்தை மொழிகின்ற நற்சாட்சி

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8168
Song ID
kalvaari-kaatchi-sinthikkuma-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open