Kalvaari Siluvai கல்வாரி சிலுவை கரை சேர்க்கும்

கரை சேர்க்கும்
Unknown
Lyrics

Lyrics

கல்வாரி சிலுவை - கரை சேர்க்கும் உன்னை சபையே நீ விழித்தெழும்பு இரட்சகர் இயேசு - மன்னிப்பைத் தருவார் சபையே நீ மனந்திரும்பு ஶி ஓ விசுவாசம் கொண்டு வேதத்தை சபையே நீ திடன் கொண்டிடு உன்னை காக்கும் தேவன் உறங்கார் சபையே நீ மனந்திருப்பு - ஓ - கல்வாரி உனக்காய் கொடுத்த வாக்குகள் சபையே நீ பலம் கொண்டிடு உனக்காய் யாவும் செய்து முடிப்பார் சபையே நீ மனந்திரும்பு - ஓ - கல்வாரி உன் தேவை அறிவார் - கேட்கும் முன் தருவார் சபையே நீ கவலை கொள்ளாய் ஊழியம் செய்ய - உன் ஜீவன் தரவே சபையே நீ மனந்திரும்பு - ஓ - கல்வாரி

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2736
Song ID
kalvaari-siluvai-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0