Kalvaari Siluvayil Snegame கல்வாரி சிலுவையின் ஸ்நேகமே

கல்வாரி சிலுவையின் ஸ்நேகமே
Unknown
PPT
Lyrics

Lyrics

கல்வாரி சிலுவையின் ஸ்நேகமே என்னை மீட்டெடுத்த உந்தன் ஸ்நேகமே பொன் மார்போடு அணைத்திடும் ஸ்நேகமே எந்தன் கண்ணீர் துடைத்திடும் ஸ்நேகமே 1. கிறிஸ்துவின் ஸ்நேகத்தில் நின்று நான் பின்னோக்கி போகாதிருந்திட -2 ஸ்நேகத்தின் சங்கிலியால் என்னை மார்போடு அணைத்திடும் இரட்சகர் -2 2. அன்பின் பரிமள குன்றிலே-என் பிரியனோடு வாழ்ந்திடும் ஜீவியம்-நான் நினைத்திடும் போதெல்லாம் என் உள்ளம் துள்ளிடுமே உந்தன் ஸ்நேகத்தால் 3. வீட்டாரும் உலகோரும் ஏகமாய் நிந்தை பரிகாசம் செய்திடும் வேளையில் நினைத்திடுவேன் எந்தன் நேசரின் புன்னகை தூவிடும் பொன் முகம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6996
Song ID
kalvaari-siluvayil-snegame-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open