Kalvari Mamalai Oram

கல்வாரி மலை ஓரம் சிலுவை அடிவாரம்
Unknown
Lyrics

Lyrics

கல்வாரி மலை ஓரம் சிலுவை அடிவாரம் ஏழையின் பாவம் தீரும்... கண்ணீரின் ஜெபம் கேளும்-2 1. உலகம் தந்திடாத சமாதானத்தை தருவேன் என்றீர் கரம் பிடிப்பேன் என்றீர் கல்வாரி இரத்தத்தால் எந்தனை மாற்றி அருள்மாரி பெறவே உம்பாதம் வந்தேன் 2. அன்பு இல்லாத இந்த மண்ணுலகில் ஆச்சரியமாய்... அன்பின் உருவாய் உந்தனின் முகத்தை குருசினில் கண்டேன் - விந்தையின் அன்பிற்கு என்னையே தந்தேன் 3. எந்தனின் ஜீவிய காலமெல்லாம் உமக்காகவே உமது புகழ் பாடவே-உறுதியாய் நிற்பேன் உம் பணி செய்வேன்-உந்தனின் வல்லமை தாருமே தேவா

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1508
Song ID
kalvari-mamalai-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0