Lyrics

கல்வாரி மா மாலையோரம் கொடுங்கோர காட்சி கண்டேன் கண்ணில் நீர் வழிந்திடுதே எந்தன் மீட்பர் இயேசு அதோ எருசலேமின் வீதிகளில் இரத்த வெள்ளம் கோலமிட திருக்கோலம் நிந்தனையால் உருக்குலைந்து சென்றனரே சிலுவை தன் தோளதிலே சிதறும் தன் வேர்வையிலே சிறுமை அடைந்தவராய் நிந்தனை பல சகித்தார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2343
Song ID
kalvari-mamalai-oram
Views
10
Downloads
3
Source
Open