Kalvary Siluvaiyile கல்வாரி சிலுவையிலே

கல்வாரி சிலுவையிலே

Lyrics

கல்வாரி சிலுவையிலே கள்வர்கள் நடுவினிலே-2 கர்த்தன் இயேசு எனக்காகப்பட்ட பாடு அவமானங்கள்-கல்வாரி நினைத்து நினைத்து துதிக்கின்றேனே உம்மை நோக்கி பார்க்கின்றேனே-2 நன்றி நன்றி ஐயா.... நன்றி இயேசய்யா-2 1.எத்தனையோ துரோகம் நான் செய்தேன் இத்தனை என் மேல் அன்பு வைத்தீரே-2 எத்தன் என்னையுமே உத்தமனாக்கினீரே-2-நினைத்து 2.பாவ சாப ரோகங்கள் யாவும் சிலுவையிலே சுமந்து நீர் தீர்த்தீர்-2 உந்தன் தழும்புகளால் பூரண சுகமானேனே சிந்தின இரத்தத்தினால் மீட்பினை பெற்றேனே-2 -நினைத்து

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1958
Song ID
kalvary-siluvaiyile-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1