Kanaga Meipparae Nalla SeithiLyrics Song கனக மேய்ப்பரே நல்ல செய்தி

கனக மேய்ப்பரே நல்ல செய்தி
Unknown
Lyrics

Lyrics

கனக மேய்ப்பரே நல்ல செய்தி கேளுங்கள் வானவர் வேந்தனாய் பாரினில் பிறந்தாரே பிறந்தார் அல்லேலூயா (3) இயேசு பிறந்தார் ஆர்ப்பரித்து நாம் அகமகிழ்ந்து பாலனை தொழுதிடுவோம் பிறந்தார் அல்லேலூயா (2) இயேசு பாலன் பிறந்தார் 1. பெத்தலையின் சத்திரத்தில் கன்னி மா மரியாள் – புத்திரனாய் அவதரித்தார் கண்டு மகிழ்ந்திடுங்கள் 2. விண்ணுலகில் தேவனுக்காய் – மகிமை என்றுமே மண்ணுலகில் சமாதானம் மனுடரில் பிரியமாமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3937
Song ID
kanaga-meipparae-nalla-seithilyrics-song-chords-ppt
Views
5
Downloads
0