Kanan Nerunkum Neram கானான் நெருங்கும் நேரம் இது

கானான் நெருங்கும் நேரம் இது
Unknown
PPT
Lyrics

Lyrics

கானான் நெருங்கும் நேரம் இது யோர்தான் இரண்டாய் ஒதுங்குது களிப்போடு துள்ளி வாருங்களே நம்ம செழிப்பான தேசம் பாருங்களே 1. இக்காலத்து பாடுகள் எப்போதும் இனி இல்லையே தற்காலிகம் தானே நண்பனே நமக்கு எக்காளம் தான் கேட்கும் திண்ணமே நமக்கு எக்காளம் தான் கேட்கும் திண்ணமே 2. அப்பா உந்தன் சமுகத்தில் ஆனந்தம் நான் காண்கின்றேன் அல்லேலூயா பாடி மகிழ்வேன் ராஜா ஆவியினால் நடனமாடுவேன் -2 ராஜா ஆவியினால் நடனமாடுவேன் 3. வனாந்திரம் செழிக்குது வெட்டாந்தரை களிக்குது வாயார துதித்து பாடுது இதற்கு யாராலே வாழ்வு வந்தது -2 எனக்கு இயேசுவாலே வாழ்வு மலர்ந்தது

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6917
Song ID
kanan-nerunkum-neram-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open