Kanapozhuthum Ennai Kaividatha கனப்பொழுதும் என்னை கைவிடாத

கனப்பொழுதும் என்னை கைவிடாத

Lyrics

கனப்பொழுதும் என்னை கைவிடாத உம்மை கர்த்தாவே என்று துதிப்பேன் இமை பொழுதும் என்னை மறவாத உந்தன் பாதம் பணிந்திடுவேன் ஆ! என் நேசரே வாரும் என்னிலே நேசர் பாதமே எந்தன் தஞ்சமே 1. உறவுகள் கூட பிரிந்திடலாம் உண்மைகள் கூட மறைந்திடலாம் மறவாத நேசர் இயேசு உண்டு மறவாமல் உன்னை நடத்திடுவார் மறவாமல் உன்னை நடத்திடுவார் 2. அழிந்திடும் மனிதன் அழிந்திடும் பாசம் தேவை முடிந்தவுடன் அழிந்திடுதே உம் அன்புக்காய் ஏங்கி நின்றேன் உம்மிடம் கண்டபின் எங்கே போவேன் உம்மிடம் கண்டபின் எங்கே போவேன் 3. ஆத்துமாவே நீ கலங்குவதேன் உன் நம்பிக்கை நங்கூரம் இயேசுவன்றோ உள்ளங்கையில் வரைந்திட்டவர் உண்மையாய் உன்னை நடத்திடுவார் உண்மையாய் உன்னை நடத்திடுவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8338
Song ID
kanapozhuthum-ennai-kaividatha-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
4
Source
Open