Kanaththirkum Makimaikkum கனத்…

கனத்திற்கும் மகிமைக்கும் பாத்திரரே
Unknown
Lyrics

Lyrics

கனத்திற்கும் மகிமைக்கும் பாத்திரரே உம்மை துதித்து பாடுகிறோம் கிருபை பெருகுதப்பா – உங்க மகிமை இறங்குதப்பா ஆராதனை ஆராதனை (2) 1. இரண்டு மூன்று பேர்கள் ஒரு மனமாய்த் துதித்தால் நான் இருப்பேன் என்றீரே – என் துதியில் வாழ்பவரே ஆராதனை ஆராதனை (2) 2. அநேக ஸ்தோத்திரத்தில் உம் கிருபை பெருகுதப்பா உங்க கிருபை பெருகும்போது – உங்க மகிமை விளங்குதப்பா ஆராதனை ஆராதனை (2) 3. உம்மை மகிமைப் படுத்துகிற எந்த ஸ்தானத்திலும் நீர் இறங்கி வந்திடுவீர் – எம்மை ஆசீர்வதித்திடுவீர் ஆராதனை ஆராதனை (2)

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1524
Song ID
kanaththirkum-makimaikkum-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0