Kanaththirkum Mathippirkum Uriya Eesaanapi கனத்திற்கும் மதிப்பிற்கும் உரிய ஈசாநபி

கனத்திற்கும் மதிப்பிற்கும் உரிய ஈசாநபி
Unknown
PPT
Lyrics

Lyrics

கனத்திற்கும் மதிப்பிற்கும் உரிய ஈசாநபி அல்பாவும் ஒமேகாவுமான ஏசுநபி (2) அவர் ஆதியும் அந்தமானவர் இப்ராகிமால் போற்றப்பட்டவர் அவர் ஆதியும் அந்தமுமானவர் – நம்ம ஆபிரகாமால் போற்றப்பட்டவர் 1. இஸ்மவேல் ஈசாக்கின் தேவன் – அவர் ஆகாருக்கு தண்ணீர் தந்த தேவன் (2) அன்பு உள்ளம் கொண்டவர் நல்ல உள்ளம் படைத்தவர் (2) உள்ளம் கொள்ளைக் கொண்ட எங்கள் ஈசாநபி உள்ளம் கொள்ளைக் கொண்ட எங்கள் ஏசுநபி 2. பாவிகளை இரட்சிக்க வந்தவர் – நம் பாவம் சாபம் நீக்கி நம்மை மீட்பவர் (2) சாத்தானை ஜெயித்தவர் சாபத்தை வென்றவர் (2) அகில உலகம் போற்றும் எங்கள் ஈசாநபி அகில உலகம் போற்றும் எங்கள் ஏசுநபி 3. சித்தர்கள் கண்டு கொண்ட பிரஜாபதி நம் முன்னோர்களால் போற்றப்பட்ட அதிபதி (2) வானாகி மண்ணாகி வழியாகி ஒளியாகி (2) ஊனாகி உயிரான தேவன் நம் தோல் ஆகி ஆள வந்த ராஜன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6628
Song ID
kanaththirkum-mathippirkum-uriya-eesaanapi-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open