Kanavellam Nijamai கனவெல்லாம் …

கனவெல்லாம் நிஜமாய்
Unknown
Lyrics

Lyrics

கனவெல்லாம் நிஜமாய் மாறும் நேரமே-2 கலங்காதே கண்மணியே கரம்பிடித்து தூக்கிடுவார்-2 கனவெல்லாம் நிஜமாய் மாறும் நேரமே-2 கலங்காதே கண்மணியே கரம்பிடித்து நடத்திடுவார் கலங்காதே கண்மணியே கரம்பிடித்து தூக்கிடுவார் இழந்து போன காலங்களுக்கு பாலன் வரும் நேரம் இது குழப்பமான பாதைகட்கு விடை தரும் நேரம் இது -2 தளராதிருந்தால் திருப்பங்கள் காண்பாய் இடராதிருந்தால் பெரும் அற்புதம் காண்பாய் கனவெல்லாம் நிஜமாய் மாறும் நேரமே-இது கலங்காதே கண்மணியே கரம்பிடித்து தூக்கிடுவார் கனவெல்லாம் நிஜமாய் மாறும் நேரமே கலங்காதே கண்மணியே கரம்பிடித்து தூக்கிடுவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1526
Song ID
kanavellam-nijamai-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0