Kanavugal Karainthathe En Ulle கனவுகள் கரைந்ததே என் உள்ளே

கனவுகள் கரைந்ததே என் உள்ளே
Unknown
Lyrics

Lyrics

கனவுகள் கரைந்ததே என் உள்ளே கண்ணீர் என்னும் கடலிலே சிறு கடல் துளிகளாய் காற்றினில் நானும் மெல்ல காய்கிறேன் . நான் உம்மை நினைக்கின்றேன் மீண்டும் கதறி துடிக்கின்றேன் நீரோ என்னை பார்க்கிறீர் மீண்டும் தூக்கி விடுகிறீர் . தேடியும் கிடைக்குமோ இவ்வன்பு எனக்குள்ளே வாழவே என்னை இன்று மாற்றுமோ மீண்டும் நான் உமக்காக வாழவே . நான் உம்மை நினைக்கின்றேன் மீண்டும் கதறி துடிக்கின்றேன் நீரோ என்னை பார்க்கிறீர் மீண்டும் தூக்கி விடுகிறீர் .

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1525
Song ID
kanavugal-karainthathe-en-ulle-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0