Kangal Ummai Thaeduthae

கண்கள் உம்மை தேடுதே

Lyrics

கண்கள் உம்மை தேடுதே காத்திருந்து ஏங்குதே உம சத்தம் கேட்டிட என் இதயம் துடிக்குதே எத்தனை எத்தனை இன்பம் - 4 1. என் இன்ப நேசரே என் இயேசுராஜனே உம்மை தான் என் கண்கள் தேடுதே - 2 2. தேனிலும் இனிமையே நேசரின் நேசமே உம் நேசத்தாலே என் நெஞ்சம் நெகிழுதே - 2 3. சாரோனின் ரோஜாவே என் மகாராஜனே உம்மை காணவே என் மனது துடிக்குதே - 2 Kangal Ummai Thaeduthae Kaaththirundhu Yaengudhae Um Saththam Kaettida En Idhayam Thudikkudhae Eththanai Eththanai Inbam - 4 1. En inba Nesarae En Yesurajanae Ummai thaan En Kangal Thedudhae - 2 2. Thenilum Inimaiyae Nesarin Nesamae Um Nesaththaalae En Nenjam Negiludhae - 2 3. Saronin Rojavae En Magarajanae Ummai Kaanavae En Manadhu Thudikkudhae - 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
5521
Song ID
kangal-ummai-thaeduthae
Views
1
Downloads
1