Kangalai Nan Yeredupen கண்களை நான் ஏறெடுப்பேன்

கண்களை நான் ஏறெடுப்பேன்
Unknown
Lyrics

Lyrics

கண்களை நான் ஏறெடுப்பேன் பெலப்படுத்தும் இயேசுவிடம் கண்களை நான் ஏறெடுப்பேன் இயேசுவிடமே என் இயேசுவிடமே 1. இந்த நாளின் ஞானம், சக்தி இயேசுவிடம் உண்டு எனக்கு 2. என்னை நான் நம்பி அல்ல எந்த மனிதனை நம்பி அல்ல 3. இம்மட்டும் என்னை நடத்தியவர் இந்த நாளில் நடத்திடுவார் 4. கவலைகளை அறிந்தவர் அவரே துன்பங்களை துடைப்பவர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
6869
Song ID
kangalai-nan-yeredupen-lyrics-song-chords-ppt
Views
5
Downloads
0