Kangalai Yeredupen Song கண்களை ஏறெடுப்பேன்

கண்களை ஏறெடுப்பேன்
Unknown
Lyrics

Lyrics

கண்களை ஏறெடுப்பேன் என் கண்களை ஏறெடுப்பேன் அல்பா ஓமேகா என் தேவன் நீர் கண்களை ஏறெடுப்பேன் துன்பங்கள் என்னை சூழ்ந்தாலும் தனிமையில் நான் நடந்தாலும் அஞ்சிடேன் கர்த்தரை நோக்கிடுவேன் அவரே என் ஆதரவே நன்மையும் கிருபையும் என்னை என்றும் தொடருமே – என் இருதயம் உம்மையே சார்ந்திருக்கும் உம்மில் நான் செழித்திருப்பேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2352
Song ID
kangalai-yeredupen
Views
7
Downloads
0