Kangalai Yeredupen கண்களை ஏறெடுப்பேன் மாமேரு

கண்களை ஏறெடுப்பேன் மாமேரு
Unknown
PPT
Lyrics

Lyrics

கண்களை ஏறெடுப்பேன் – மாமேரு நேராய் என் கண்களை ஏறெடுப்பேன் விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்து எண்ணில்லா ஒத்தாசை என்றனுக்கே வரும் 1. காலைத் தள்ளாட வொட்டார் – உறங்காது காப்பவர் காலைத் தள்ளாட வொட்டார் வேலையில் நின்றிஸ்ரவேலரைக் காப்பவர் காலையும் மாலையும் கண்ணூரங்காதவர் – கண் 2. பக்தர் நிழல் அவரே – என்னை ஆதரித்திடும் பக்தர் நிழல் அவரே எக்கால நிலைமையில் எனைச் சேதப்படுத்தாது அக்கோலம் கொண்டோனை அக்காலம் புரியவே – கண் 3. எல்லாத் தீமைகட்கும் – என்னை விலக்கியே எல்லாத் தீமைகட்கும் பொல்லா உலகினில் போக்குவரத்தையும் நல்லாத்து மாவையும் நாடோறும் காப்பவர் – கண்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2837
Song ID
kangalai-yeredupen-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0