Kangalil Kanneer கண்களில் கண்ணீர் இதயத்தில் ஏக்கத்தோடு
கண்களில் கண்ணீர் இதயத்தில் ஏக்கத்தோடு
Unknown
Lyrics
Lyrics
கண்களில் கண்ணீர் இதயத்தில் ஏக்கத்தோடு
யார் என்னை நேசிப்பாரோ
கண்களில் கண்ணீர் இதயத்தில் ஏக்கத்தோடு
யார் என்னை தேற்றுவாரோ
ஏங்கின என்னையும் தூக்கி என்னை நேசிக்க என்று
ஏங்கின என்னையும் தூக்கி என்னை தேற்றிட
உம்மை போல யாரும் இல்லையே
நேசிக்கும் தேவன் இயேசு உண்டு
என்னையும் நேசித்தாரே
நேசிக்கும் தேவன் இயேசு உண்டு
உன்னையும் நேசிப்பாரே
உன்னையே தந்திடு ஓடோடி வந்திடு
இயேசு உன்னை நேசிப்பாரே
என் பாவங்கள் எல்லாம் நீர் அறிவீர்
என் குற்றங்கள் எல்லாம் நீர் அறிந்தீர்
ஆனாலும் நீர் என்னை விட்டு விலகாமல்
என்னையும் நீர் நேசித்தீர்
என் மீறுதல் எல்லாம் நீர் அறிவீர்
தனிமையின் நிலையெல்லாம் நீர் அறிந்தீர்
தாயைப்போல் தேற்றினீர் தந்தைப்போல் தூக்கினீர்
என்னையும் நீர் நேசித்தீர்
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 7778
- Song ID
- kangalil-kanneer-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0