Kangana Tholai Thura கண் காணா தொலை தூர

கண் காணா தொலை தூர
Unknown
PPT
Lyrics

Lyrics

கண் காணா தொலை தூர தரிசனம் என்னெண்ணத் திரையில் கண்டேன் கருவாக உருவான அந்தக் கனவு நிறைவாக வாழ்ந்திடுவேன் ஆளப் பிறந்தோம் சோதனை ஜெயிப்போம் சாதனையாளர் சரித்திரம் படைப்போம் அறுவடை சேனை அதிசயம் காண்போம் ரிஷியா நாமே ரிஷியா (2) 1. எண்ண இயலாத மக்களின் கூட்டம் மன்னவரை இன்று தரிசிக்க வேண்டும் சொல்ல இயலாத துயர் மறந்து சுபிட்சம் பெற்று இன்று மகிழ வேண்டும் 2. இதய மொழிகளில் இயேசுவை சொல்ல இளைஞரணி இன்று புறப்பட வேண்டும் வறுமை வன்முறை சாதிக் கலவரம் ஆழக் கடலில் ஆழ்த்திட வேண்டும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5507
Song ID
kangana-tholai-thura-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open