Kanivaana Ennai Kappavarae கனிவாக என்னை காப்பவரே

கனிவாக என்னை காப்பவரே
Unknown
PPT
Lyrics

Lyrics

கனிவாக என்னை காப்பவரே அன்போடு என்னை அணைப்பவரே -2 தந்தையை போல் என்னை சுமப்பவரே தாயின் அன்பை பொழிபவரே –2 1. கண்ணீர்கள் எல்லாம் துடைத்திடுவீர் காயங்களெல்லாம் ஆற்றிடுவீர்-2 துக்கங்கள் எல்லாம் மாற்றிடுவீர் அமைதியினால் உள்ளம் நிரப்பிடுவீர் -2 2. தீதான வார்த்தைகள் தாக்குகையில் சோர்வாக்கும் அம்புகள் நெருக்குகையில் வார்த்தையால் என்னை தேற்றுகிறீர் வேதனை எல்லாம் நீக்குகிறீர் 3. தனிமையின் நேரத்தில் துணை நீரே என்னோடு என்றும் இருப்பவரே நான் போகும் பாதைகள் அறிந்தவரே இறுதி வரை என்னை நடத்துவீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7458
Song ID
kanivaana-ennai-kappavarae-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open