Kanmalai Meethen Kaalgal கன்…

கன்மலை மீதென் கால்கள் நிறுத்தி
Unknown
PPT
Lyrics

Lyrics

கன்மலை மீதென் கால்கள் நிறுத்தி, அடிகள் உறுதி படுத்தும் எங்கள் இறைவா,எங்கள் இறைவா.. கன்மலை மீதென் கால்கள் நிறுத்தி, அடிகள் உறுதி படுத்தும் எங்கள் இறைவா,எங்கள் இறைவா.. கன்மலையானவர் என் துருகமானவர் கன்மலையானவர் கோட்டை துருகமானவர் எனக்கொத்தாசை வரும் பர்வதமாகி பாதுகாப்பவர் எனக்கொத்தாசை வரும் பர்வதமாகி பாதுகாப்பவர் கன்மலை மீதென் கால்கள் நிறுத்தி, அடிகள் உறுதி படுத்தும் எங்கள் இறைவா,எங்கள் இறைவா.. music வறட்சியான காலம் என்னை திருப்தி ஆக்கினீர் நீர் பாய்ச்சலான தோட்டம் போல செழிப்பாக்கினீர் வறட்சியான காலம்,என்னை திருப்தி ஆக்கினீர் நீர் பாய்ச்சலான தோட்டம் போல செழிப்பாக்கினீர் உருக்கமான இரக்கங்களால் முடி சூட்டினீர்..ஆ ஆ உருக்கமான இரக்கங்களால் முடி சூட்டினீர் மனக்கலக்கம், மாற்றி உமக்குள், புது சிருஷ்டியாக்கினீர் மனக்கலக்கம் மாற்றி உமக்குள் புதிய சிருஷ்டியாக்கினீர் கன்மலை மீதென் கால்கள் நிறுத்தி, அடிகள் உறுதி படுத்தும் எங்கள் இறைவா,எங்கள் இறைவா music உத்தமமான வழியினில் என்னை நித்தமும் நடத்தினீர் -3 உத்தமமான வழியினில் என்னை நித்தமும் நடத்தினீர் விடாய்த்து போன ஆத்துமாவை ஆற்றி தேற்றினீர் உலர்ந்து போன எலும்பை, உயிர் கொடுத்து எழுப்பினீர் ஆ ஆ உலர்ந்து போன எலும்பை, உயிர் கொடுத்து எழுப்பினீர் வற்றாத நீரூற்றை போல வளமாக்கினீர் வற்றாத நீரூற்றை போல வளமாக்கினீர் கன்மலை மீதென் கால்கள் நிறுத்தி, அடிகள் உறுதி படுத்தும் எங்கள் இறைவா,எங்கள் இறைவா music கர்த்தருக்காக பொறுமையுடன் காத்திருந்தேனே அவர் என்னிடமாக சாய்ந்து எந்தன் கூக்குரல் கேட்டார் கர்த்தருக்காக பொறுமையுடன் காத்திருந்தேனே அவர் என்னிடமாக சாய்ந்து எந்தன் கூக்குரல் கேட்டார் குழியில் விழுந்து மடிந்திடாமல் வலக்கரம் பிடித்தார் ஆ ஆ குழியில் விழுந்து மடிந்திடாமல் வலக்கரம் பிடித்தார் அவர் துதியை, பாடும் பாடல், எந்தன் வாயினில் கொடுத்தார் அவர் துதியை பாடும் பாடல் எந்தன் வாயினில் கொடுத்தார் கன்மலை மீதென் கால்கள் நிறுத்தி, அடிகள் உறுதி படுத்தும் எங்கள் இறைவா,எங்கள் இறைவா கன்மலை மீதென் கால்கள் நிறுத்தி, அடிகள் உறுதி படுத்தும் எங்கள் இறைவா,எங்கள் இறைவா கன்மலையானவர் என் துருகமானவர் கன்மலையானவர் கோட்டை துருகமானவர் எனக்கொத்தாசை வரும் பர்வதமாகி பாதுகாப்பவர் எனக்கொத்தாசை வரும் பர்வதமாகி பாதுகாப்பவர் கன்மலை மீதென் கால்கள் நிறுத்தி, அடிகள் உறுதி படுத்தும் எங்கள் இறைவா,எங்கள் இறைவா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6942
Song ID
kanmalai-meethen-kaalgal-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open