Kanmalai Meethen Kal Niruththi

கன்மலை மீதென் கால் நிறுத்தி
Unknown
Lyrics

Lyrics

கன்மலை மீது என் கால் நிறுத்தி அடிகள் உறுதிப்படுத்தும் எங்கள் தேவா எங்கள் தேவா கன்மலையானவர் கோட்டை துருகமானவர் எனக்கொத்தாசை வரும் பர்வதமாகி பாதுகாப்பவர் வறட்சியான காலம் என்னை திருப்தியாக்கினீர் நீர்பாய்ச்சலான தோட்டம் போல செழிப்பாக்கினீர் உருக்கமான இரக்கங்களால் முடிசூட்டினீர் மனக்கலக்கம் மாற்றி உமக்குள் புது சிருஷ்டியாக்கினீர் ...கன்மலையானவர்... உத்தமமான வழியினில் என்னை நித்தமும் நடத்தினீர் விடாய்த்து போன ஆத்துமாவை ஆற்றி தேற்றினீர் உலர்ந்து போன எலும்பை உயிர்கொடுத்து எழுப்பினீர் வற்றாத நீரூற்றைப் போல வளமாக்கினீர் ...கன்மலையானவர்... கர்த்தருக்காக பொறுமையுடன் காத்திருந்தேனே; அவர் என்னிடமாக சாய்ந்து எந்தன் கூக்குரல் கேட்டார் குழியில் விழுந்து மடிந்திடாமல் வலக்கரம் பிடித்தார் அவர் துதியைப் பாடும் பாடல் எந்தன் வாயினில் கொடுத்தார் ...கன்மலையானவர்... கன்மலை மீது என் கால் நிறுத்தி அடிகள் உறுதிப்படுத்தும் எங்கள் தேவா எங்கள் தேவா கன்மலையானவர் கோட்டை துருகமானவர் எனக்கொத்தாசை வரும் பர்வதமாகி பாதுகாப்பவர் வறட்சியான காலம் என்னை திருப்தியாக்கினீர் நீர்பாய்ச்சலான தோட்டம் போல செழிப்பாக்கினீர் உருக்கமான இரக்கங்களால் முடிசூட்டினீர் மனக்கலக்கம் மாற்றி உமக்குள் புது சிருஷ்டியாக்கினீர் ...கன்மலையானவர்... உத்தமமான வழியினில் என்னை நித்தமும் நடத்தினீர் விடாய்த்து போன ஆத்துமாவை ஆற்றி தேற்றினீர் உலர்ந்து போன எலும்பை உயிர்கொடுத்து எழுப்பினீர் வற்றாத நீரூற்றைப் போல வளமாக்கினீர் ...கன்மலையானவர்... கர்த்தருக்காக பொறுமையுடன் காத்திருந்தேனே; அவர் என்னிடமாக சாய்ந்து எந்தன் கூக்குரல் கேட்டார் குழியில் விழுந்து மடிந்திடாமல் வலக்கரம் பிடித்தார் அவர் துதியைப் பாடும் பாடல் எந்தன் வாயினில் கொடுத்தார் ...கன்மலையானவர்... Kanmalai Meethen Kal Niruththi lyrics songs,Kanmalai Meethen Kal Niruththi song lyrics,Kanmalai Meethen Kal Niruththi Lyrics Song Chords PPT -கன்மலை மீதென் கால் நிறுத்தி kanmalai meethen kal niruththi atikal uruthi patuththum engkal theva engkal theva kanmalaiyanavar kottai thurukamanavar enakkoththasai varum parvathamaki pathukappavar varatsiyana kaalam ennai thirupthiyakkinir neerpayssalana thottam pola sezhippakkinir urukkamana irakkangkalal muti soottinir manakkalakkam maattri umakkul puthu sirushtiyakkinir ...kanmalaiyanavar uththamamana vazhiyinil ennai niththamum nataththinir vitayththu pona aaththumavai aattri thettrinir ularnthu pona elumpai uyirkotuththu ezhuppinir vattraatha neeroottraip pola valam akkinir ...kanmalaiyanavar karththarukkaka porumaiyutan kaththirunthene avar ennidamaka saaynthu enthan kookkural kettar kuzhiyil vizhunthu matinthidamal valakkaram pitiththar avar thuthiyai paadum paadal enthan vaayinil kotuththar ...kanmalaiyanavar kanmalai meethen kal niruththi atikal uruthi patuththum engkal theva engkal theva kanmalaiyanavar kottai thurukamanavar enakkoththasai varum parvathamaki pathukappavar varatsiyana kaalam ennai thirupthiyakkinir neerpayssalana thottam pola sezhippakkinir urukkamana irakkangkalal muti soottinir manakkalakkam maattri umakkul puthu sirushtiyakkinir ...kanmalaiyanavar uththamamana vazhiyinil ennai niththamum nataththinir vitayththu pona aaththumavai aattri thettrinir ularnthu pona elumpai uyirkotuththu ezhuppinir vattraatha neeroottraip pola valam akkinir ...kanmalaiyanavar karththarukkaka porumaiyutan kaththirunthene avar ennidamaka saaynthu enthan kookkural kettar kuzhiyil vizhunthu matinthidamal valakkaram pitiththar avar thuthiyai paadum paadal enthan vaayinil kotuththar ...kanmalaiyanavar true true true true

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
kanmalai-meethen-kal-niruththi-lyrics-song-chords-ppt
Views
2
Downloads
0
Source
Open