Kanmalai Meethu Kaalgal கன்மலை மீது என் கால்கள் நிறுத்தினீர்
கன்மலை மீது என் கால்கள் நிறுத்தினீர்
Lyrics
உன்னதங்களில் உட்கார செய்தீர்
உழையான சேற்றில் உழன்ற என்னையும்
தூக்கினீர் கழுவினீர் காத்து வருகிறீர்
1. பாவங்களை மன்னித்தீர் சாபங்களை நீக்கினீர்
சத்துருவின் கைலின்று விடுதலை அளித்தீர்
தினம் தினம் உம் புகழை நான் பாடுவன்
இயேசையா இயேசையா உம் புகழ் பாடுவேன் – கன்மலை
2. எல்லை இல்லா ஆனந்தம் எந்தன் வாழ்வியல் வந்ததையா
சொல்லொன்ன பேரின்பம் என் உள்ளத்தில் பொங்குதையா
ஜீவனுள்ள நாளெல்லாம் உம்மை பாடுவன்
இயேசையாஇயேசையா உம் புகழ் பாடுவைன் – கன்மலை
Details
- Numeric ID
- 6937
- Song ID
- kanmalai-meethu-kaalgal-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open