Kanmalai Melae Niruththum கன்மலை மேலே நிறுத்தும்

கன்மலை மேலே நிறுத்தும்
Unknown
PPT
Lyrics

Lyrics

கன்மலை மேலே நிறுத்தும் எந்தன் கர்த்தரே உம்மை கனிகள் நிறைந்த இதயத்தினாலே போற்றுவேன் சாற்றிடும் வேண்டிடுதல் கேட்டிடும் எந்தன் கர்த்தரே உம்மை துதிகள் நிறைந்த இதயத்தினாலே போற்றுவேன் நீர் என் தேவன் நீர் என் ராஜன் நீர் என் கர்த்தர் நீரே எல்லாம் 1. உற்றார் பெற்றார் விட்டும் உலகம் என்னை மறந்தும் உள்ளவை எல்லாம் பிரிந்தும் என்னை மறவாமல் மாறாமல் காத்தீரே அன்பு தெய்வமே 2. உடைந்த உள்ளம் தாங்கும் உண்மை தெய்வம் இயேசு உலகில் ஜீவிப்பதை அறிந்தேன் எந்தன் வாழ்க்கையின் சுடராக ஒளி வீசும் அன்பு தெய்வமே 3. உந்தன் சித்தம் எல்லாம் எந்தன் சித்தம் ஆகும் சுயமே என்னில் ஆளுகை இல்லை என்னை ஆட்கொண்டு அன்பிலே நிலைத்திருக்க உதவி செய்யும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6958
Song ID
kanmalai-melae-niruththum-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open