Kanmalai Neerae Kedakam கன்மலை நீரே கேடகம் நீரே

கன்மலை நீரே கேடகம் நீரே
PPT
Lyrics

Lyrics

கன்மலை நீரே கேடகம் நீரே கண்மணி போலவே காப்பவர் நீரே தண்ணீரை துடைக்கும் தெய்வம் நீரே ஆராதனை ஆராதனை அன்பே அன்பே ஆராதனை அன்பே உமக்கே 1. கஷ்டங்கள் தீர்த்தீரே கண்ணீரை துடைத்தீரே நீர் எந்தன் ஆறுதல் தேறுதலே நீர் தானே என் வாழ்வு நீரின்றி ஏது வாழ்வு என்னுயிரே என்னுயிரே ஓ 2. உடைந்த உள்ளத்தை கண்ணோக்கி பார்க்கின்றீர் சோதனை நேரத்தில் தாங்குகிறீர் காயங்கள் ஆற்றுகிறீர் கருசணையாய் அணைக்கின்றீர் தந்தை நீரே தாயும் நீரே ஓ

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5488
Song ID
kanmalai-neerae-kedakam-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open