Kanmalai Then Kanmalai Then கன்மலைத் தேன் கன்மலைத் தேன்

கன்மலைத் தேன் கன்மலைத் தேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

கன்மலைத் தேன் கன்மலைத் தேன் (2) களித்து நல் ஊட்டும் களைப்பது போக்கும் 1. ஆண்டவர் வார்த்தை ஆவிக்கு விருந்து அழிவினில் காக்கும் அரிய நல் மருந்து 2. ஆவியும் ஜீவனும் ஆனது வேதம் அனைவருக்கும் பயன் தரும் அவரது போதம் 3. அவர் செல்ல ஆகும் அவர் சொல்லில் ஆகும் அவணியில் சிறந்தது அவர் சொல் ஆகும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6960
Song ID
kanmalai-then-kanmalai-then-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open