KANMALAIYANAVAR SONG JOSEPH ALDRIN …

Lyrics

என் கன்மலையானவர் துதிக்கப்படுவீராக என் ரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக – 2 நீர் என் கன்மலை.. என் கோட்டை.. என் ரட்சகர்.. என் தேவன்.. நான் நம்பும் துருகம்.. என் கேடகம்… உயர்ந்த அடைக்கலம்.. ரட்சண்ய கொம்பு – 2 என் பெலனாகிய கர்த்தாவே நான் உம்மில் அன்பு கூறுவேன் – 2 (என் கன்மலையானவர் ) 1. ஆபத்து நாளில் எதிரிட்டு வந்தார்கள் கர்த்தரோ ஆதரவா இருந்தீர் – 2 விசாலமான இடத்திலே என்னை கொண்டு வந்து நீர் தப்புவித்தீர் – 2 (என் பெலனாகிய) 2. என்னிலும் அதிக பலவான்கள் பகைஞர்கள் நெருக்கும் போது நான் அபயமிட்டேன் – 2 உயரத்தில் இருந்து உம்கரம் நீட்டி என் கரம் பிடித்து தூக்கி விட்டீர் – 2 (என் பெலனாகிய)

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5671
Song ID
kanmalaiyanavar-song-lyrics-chords-ppt-joseph-aldrin-pradhana-aasariyarae-2
Views
1
Downloads
1