Kanmalaiyin Kural Ithuve கன்மலையின் குரல் இதுவே

கன்மலையின் குரல் இதுவே
Unknown
Lyrics

Lyrics

கன்மலையின் குரல் இதுவே ஆண்டவர் இயேசுவின் அருள்மொழி கூறிடுவேன் – நற்செய்தி 1. இயேசென்று சொன்னாலே யார் என்று கேட்டிடும்-2 எண்ணற்ற மாந்தர்க்கு நற்செய்தி யார் சொல்லுவார்? என்னை நான் தருகின்றேன் ஏற்றுக்கொள்ள மாதூயார் ஆ… ஆ… பார்புகழ் போற்றும் எங்கள் இயேசு தேவன் அன்பினையே – நற்செய்தி 2. அறிந்தும் அறியாமல் தெரிந்தும் தெரியாமல்-2 வாழும் மாந்தர்க்கு சத்தியத்தை யார் சொல்வார் உன்னையே தந்திடுவாய் எழும்பி நீ புறப்படுவாய் பார் புகழ் போற்றும் இயேசுநாதன் அன்பை என்றும் சொல் – நற்செய்தி

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1046
Song ID
kanmalaiyin-kural-ithuve-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0