Kanmalaiyin Maraivil Ullangaiyin கன்மலையின் மறைவில் உள்ளங்கையின்

கன்மலையின் மறைவில் உள்ளங்கையின்
Unknown
PPT
Lyrics

Lyrics

கன்மலையின் மறைவில் உள்ளங்கையின் நடுவில் கண்களின் கருவிழிகளை போல் இம்மட்டும் காத்தீரே (2) 1.சகலத்தையும் செய்ய வல்லவரே நீர் நினைத்தது தடைபடாது (2) அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்து முடிப்பவரே (2) – கன்மலையின் 2.நாளை நாளுக்காக கவலை வேண்டாம் காகத்தை கவனி என்றீர் (2) ஏழை நான் கூப்பிட்ட போதெல்லாம் இரங்கி பதில் அளித்தீர் (2) – கன்மலையின்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6936
Song ID
kanmalaiyin-maraivil-ullangaiyin-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open