Kanneer Entru Maarumo கண்ணீர் என்று மாறுமோ

கண்ணீர் என்று மாறுமோ
Unknown
Lyrics

Lyrics

கண்ணீர் என்று மாறுமோ வேதனைகள் என்று தீருமோா – 2 இக்கட்டான நாட்களிலே இரட்சகரே நீர் வந்திடும் – 2 இவ்வுலகில் எல்லாம் மாயையே தேடினதொன்றும் நிலையில்லையே – 2 நாடோ@டியாய் உலகில் துணையின்றி நான் நிற்கின்றேன் – 2 தேவ@ன, உந்தன் வீட்டில் நான் சேர்ந்திடவே என்றும் வாஞ்சிக்கின்றேன் – 2 விரைவாக வந்திடுமே பெலனின்றி நான் நிற்கின்றேன் -2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2830
Song ID
kanneer-entru-maarumo-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0