Lyrics
கண்ணீர்கள் சிந்தினாலும் தொட்டு
எடுத்து துருத்தியில் சேர்த்து வைக்கும் நாதருண்டு
துருத்தி நிறையும் போது அளந்தெடுத்து
ஆசிகள் தருகின்ற இயேசு உண்டு -2
1. எல்லோரும் உன்னை
வெறுத்து விலகினாலும் -2
மார்போடு சேர்த்தணைக்கும்
இயேசு உண்டு - 2
2. சொந்தமென்று உனக்கொன்றும்
இல்லாமல் போய்விடினும்
சொந்தமாய் உள்ள இயேசு
எல்லாமே உடையவரே
3.கண்களால் கண்டும் என்னை
காணவில்லை என்றாலும்
காண்கின்ற இயேசு
என் கூட உண்டு - உன்னை
Details
- Numeric ID
- 1243
- Song ID
- kanneergal-sindhum-thottu-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0