Kanneerin Pallathil Nentru கண்ணீரின் பள்ளத்தில் நின்று

கண்ணீரின் பள்ளத்தில் நின்று
Unknown
Lyrics

Lyrics

கண்ணீரின் பள்ளத்தில் (பாதையில்) நின்று கர்த்தாவே கர்த்தாவே என்று கண்ணீரை துடைப்போனை நோக்கி கதறி நான் அழுதிடுவேன் – 2 தீங்கு நாளில் தம் கூடார மறைவில் ஒளித்தென்னை வைத்து காக்கும் நல் தேவன் ஒருபோதும் கைவிடாரே ஒருநாளும் மறந்திடாரே – 2 என் பார சுமைகள் என் மன வேதனைகள் யாரிடம் நான் இறக்கி வைப்பேன் கர்த்தர் மேல் பாரம் வைப்பேன் அவரே என்னை ஆதரிப்பார் – 2 அழுகையின் பள்ளம் கலங்கும் என் உள்ளம் பெலனில்லை தேவா பலப்படுத்தும் தேவா நான் கலங்குகிறேன் தேற்றிட வாருமையா

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2832
Song ID
kanneerin-pallathil-nentru-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0