Kannerai Thudaippavar Yesu Kavalai கண்ணீரை துடைப்பவர் இயேசு

கண்ணீரை துடைப்பவர் இயேசு
Unknown
PPT
Lyrics

Lyrics

கண்ணீரை துடைப்பவர் இயேசு கவலை தீர்ப்பவர் இயேசு முற்றும் ஜெயம் தரும் இயேசு முடிவும் துவக்கமும் இயேசு 1. சோதனையில்பெலன் தருவார் வேதனையில் துணையிருப்பார் துதிடுவோம் உயர்த்திடுவேன் துயரில் நான் களித்திடுவேன் ( 2 ) 2. பகைவரெல்லாம் சூழ்ந்தபோதும் பாதுகாப்பாய் உடன் வருவார் வாதை எந்தன் கூடாரத்தை அணுகாமல் என்றும் காத்திடுவார் 3. துதியின் உடை உடுத்திடுவார் துயரமெல்லாம் விலகி செய்வார் சாம்பலாம் எந்தன் வாழ்வினிலே சிங்காரத்தை அவர் கொடுத்திடுவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5512
Song ID
kannerai-thudaippavar-yesu-kavalai-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open