Kanni Mariyin Piriandhar கன்னி மடியில் பிறந்தார்
கன்னி மடியில் பிறந்தார்
Lyrics
கன்னி மடியில் பிறந்தார்
சரித்திரத்தைப் பிளந்தார்
தண்ணீரின் மேல் நடந்தார்
மரித்து உயித்தெழுந்தார்
உம்மைப்போல யாருமில்லை
உமக்கு நிகராய் ஒருவருமில்லை
என் இயேசுவே நீர் பெரியவர்
உம்மைப் போல யாருமில்லை
பெரியவர் நீர் பெரியவர் (2)
பரிசுத்தர் நீர் பரிசுத்தர் (2)
2. பரிசுத்தமாய் ஜீவித்தார்
பாவிகளை நேசித்தார்
பாவக்கறை நீக்கவே ஜீவ பலியாயினார்
Details
- Numeric ID
- 6961
- Song ID
- kanni-mariyin-piriandhar-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open