Kannin Manipola கண்ணீன் ம…

கண்ணீன் மணியைப் போல
Unknown
PPT
Lyrics

Lyrics

கண்ணீன் மணியைப் போல என்னைக் காத்தவரே ஏராளம் என் உள்ளம் பாட உம்மை ஆராதிக்கின்றேன் நல்லவரே நன்மை செய்தவரே வல்லவரே வாழ வைத்தவரே எனக்காக தூதர்கள் அனுப்பினீரே என் பாதம் வழுவாமல் தாங்கினீரே நன்றி ஐயா துணையாளரே என்னை ஆளும் எஜமானரே யாக்கோபை இஸ்ரவேலாய் மாற்றினீரே என் வாழ்க்கையில் தீபம் ஏற்றினீரே பாதை எல்லாம் ஒளியானீரே வாழக்கையெல்லாம் சீரானதே எப்போதும் காக்கின்ற இம்மானுவேல் இனிமேலும் வழிகாட்டும் யெகோவாயீரே நேற்றும் இன்றும் மாறாமலே தேற்றி வந்தீர் தாயாகவே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5509
Song ID
kannin-manipola-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open