Lyrics
கண்ணீரெல்லாம் காண்பவரே
கண்ணோக்கி பாருமையா
விண்ணப்பங்கள் கேட்பவரே
விடுதலை தாருமையா
என் ஜனங்கள் உம்மை காண வேண்டுமே
ராஜா உம்மை அறிய வேண்டுமே – இயேசு
கர்மேலின் சிகரத்திற்கு ஏறி வந்தேன்
உள்ளங்கை மேகத்திற்காய் கதறுகிறேன்
மனமிரங்கும் ராஜா மனமிரங்கும்
என் மேல் மனமிரங்கும் – இன்று
ராஜா உம் சமுகம் தேடி வந்தேன்
என் ஜனங்கள் மீட்புக்காய் வேண்டுகிறேன்
Details
- Numeric ID
- 1740
- Song ID
- kannnneerellaam-kaannpavarae-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0