Kannokki Paarum Deva கண்ணோக்கி பாரும் தேவா

கண்ணோக்கி பாரும் தேவா
Unknown
PPT
Lyrics

Lyrics

கண்ணோக்கி பாரும் தேவா என்னை கண்ணோக்கி பாரும் தேவா கண்ணோக்கி பாரும் தேவா இயேசு தேவா கண்ணோக்கி பாரும் தேவா ஒத்தாசை அனுப்பும் பர்வதமே – 2 கண்ணோக்கி பாரும் தேவா இயேசு தேவா கண்ணோக்கி பாரும் தேவா 1. அசுத்த ஆவியை எடுத்தீரே பரிசுத்த ஆவியை கொடுத்தீரே – 2 கர்த்தாதி கர்த்தனே அப்பா பிதாவே உம் நாமம் எந்தன் கெம்பீரமே – 2 2. பயமுள்ள ஆவியை எடுத்தீரே பலமுள்ள ஆவியை கொடுத்தீரே – 2 தேவாதி தேவனே அப்பா பிதாவே உம் பாதம் எந்தன் தஞ்சமே – 2 3. உலகத்தின் ஆவியை எடுத்தீரே உன்னத ஆவியை கொடுத்தீரே – 2 ராஜாதி ராஜனே அப்பா பிதாவே உம் கிருபை என்றும் போதுமே – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5514
Song ID
kannokki-paarum-deva-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open